Subscribe Us

புத்தளத்தில் இருந்து நுரைச்சோலை வெறும் 5 நிமிடத்தில். கடல் வழியாக (PHOTOS)


தரையிலும், தண்ணீரிலும் செல்லத்தக்க  புதிய மூன்று சக்கர வாகனத்தை பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த எச்2ஓ டெக்னாலஜீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சாலமண்டர் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய மிதக்கும் ஆட்டோரிக்ஷா கான்செப்ட் மாடலை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா நில தகவமைப்புக்கு ஏற்ற சிறப்பான போக்குவரத்து சாதனமாக தெரிவிக்கப்படுகிறது.


மேலும், அவ்வப்போது அங்கு ஏற்படும் வெள்ள பாதிப்புகளின்போது இதனை மீட்பு வாகனமாகவும், பயன்படுத்த முடியும் என்று இதனை உருவாக்கிய எச்2ஓ டெக்னாலஜீஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

-Mohamed Nibras-


Post a Comment

0 Comments