Subscribe Us

header ads

யோசித ராஜபக்சவின் முன்னாள் காதலி உட்பட 23 ராஜதந்திரிகள் மீள அழைப்பு


மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவின் முன்னாள் காதலி யசாரா அபேநாயக்க, கெஹலிய ரம்புக்வலவின் மகள் சமித்ரி ரம்புக்வல உட்பட 23 ராஜதந்திர செயற்திட்டங்களின் பிரதிநிதிகள் மீள அழைக்கப்பட்டுள்ளனர்.
அவசியமற்ற அரசியல் நியமனங்களாக இவை கருதப்படுவதோடு இதில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் ஊடக மத்திய நிலைய பொறுப்பாளர் லக்ஷ்மன் ஹலுகலவும் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments