Subscribe Us

header ads

யாரும் கண்ணீர் வடிக்க தேவையில்லை. உங்கள் தலைவர் தோற்கவில்லை.(VIDEO)

யாரும் கண்ணீர் வடிக்க தேவையில்லை. உங்கள் தலைவர் தோற்கவில்லை. தற்காலிமாக பின்னுக்கு சென்றுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வீட்டில் இருப்பதற்கு இடம்தர மாட்டோம். அவரது அரசியல் இன்னும் முடியவில்லை என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை(10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பான முழு வீடியோ..

Post a Comment

0 Comments