Subscribe Us

header ads

கற்பிட்டி பிரதேச சபை தலைவரே! இது உங்களின் கவனத்திற்கு.(PHOTOS)


கற்பிட்டி ரோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு செல்லும் வீதி இன்னும் சரிவர செய்யாததால் அப்பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் பல அசௌகரிங்களை எதிர்நோக்குவதாக பிரதேச வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர் . அதுமட்டுமல்லாமல் இத்திட்டத்தை அமுல் படுத்தும் முன் மாற்று வழிகளை செய்யாது இத்திட்டத்தை அமுல் படுத்தியது சரியா என்ற கேள்விகளும் எழும்பியுள்ளது. ஆகவே இதற்கான சரியான தீர்வை பெற்றுக்கொடுக்கவும்.









-படங்கள் : Jamsy -

Post a Comment

0 Comments