சிபான் – திகழி
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியின் வெற்றியினை உறுதிப்படுத்தும் கூட்டம் திகழி பிரதேசத்தில் நடைபெற்றது.
வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதியமைச்சர் விக்டர் அன்டனி, மாகாண சபை உறுப்பினர் கிங்ஸிலி லால், கல்பிட்டி பிரதேச சபைத்தலைவர் மின்ஹாஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிதானமான மற்றும் நளினமான, நாகரீகமான வார்த்தை பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்ட இக்கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.










0 Comments