ஜனாதிபதி தேர்தலின் தோல்வியை தொடர்ந்து ஹம்பாந்தோட்டை மேதமலுனயில் உள்ள தம் வீட்டிற்கு நேற்று சென்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்கள் இன்று தமக்கு ஆதரவு வழங்கிய பிரதேச மக்களை அவர்களின் ஊர்களுக்கு சென்று சந்தித்து நன்றி தெரிவித்து உரை நிகழ்த்தினார்.
அந்நிகழ்வுகளின் படங்கள் உங்கள் பார்வைக்கும்.
தங்கல்லயில் மக்கள் சந்திப்பு.
வீரகெட்டிய நகர சபையில் மக்கள் சந்திப்பு.
அம்பாந்தோட்டை பிரதேசத்தில்.
















0 Comments