Subscribe Us

header ads

Imara Technological Studies - புதிய கற்கை நெறி ஆரம்பம்


Imara Technological Studies-இன் இணைத்தளங்களை வடிவமைத்து பராமரிக்கும் கற்கைநெறியின் 2 -ம் தொகுதி (2nd batch) ஆரம்பிக்கப்படவுள்ளது.

இக் கற்கைநெறி தொடர்பான அறிமுக நிகழ்ச்சி நாளை (17.01.2015)-ம் திகதி காலை 9.00 மணிக்கு 20/1, Lane 2, Poles Road, Puttalam என்ற முகவரியில் அமைந்திருக்கும் Imara Technological Studies நிறுவனத்தில் நடைபெறும். 24.01.2015-ம் திகதி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படும்.

கற்கைநெறியின் இறுதியில் இணையத்தளம் ஒன்று முழுமையாக வடிவமைக்கும் ஒப்படையை மாணவர்கள் பூர்த்திசெய்வார்கள். இவ்வொப்படைகளில்,

1. மாணவர் விரும்பும் துறையொன்றுக்கு முழுமையான இணையத்தளம்,

2. பாடசாலைக்கான முழுமையான இணையத்தளம்

3. செய்தித்தளம் (News site)

4. நவீ ன நூலகத்துக்கான (அறிவகம்) முழுமையான இணையத்தளம் (Library system) ஆகியவற்றில் ஒன்றை தெரிவுசெய்து ஒப்படைக்க வேண்டும்.


1-ம் தொகுதியில் 8 மாணவர்கள் (ஆண் 4 / பெண் 4) மேற்படி கற்கையை நிறைவுசெய்தனர் என்றும், கற்கைநெறியை சிறப்பாக நிறைவுசெய்யும் மாணவர்களுக்கு தொழில்வாய்ப்புக்களும் வழங்கப்படும் என Imara Technological Studies நிருவாகி MF Rinsad Ahmed தெரிவித்தார்.

மேலதிக விபரங்களுக்கு: 077 050 8454



Post a Comment

0 Comments