Subscribe Us

காணமல் போன பெண்மனி கண்டுபிடிக்கப்பட்டார்


புத்தளம் நகரை சேர்ந்த இளம் பெண்மணி பாத்திமா ரினூசாவை (வயது 26) காணவில்ல என் புத்தளம் பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இது தொடர்பாக புத்தளம் ஒன்லைனில் அறிவிப்பு விடுக்கப்பட்டது யாவரும் அறிந்ததே. இவர் நேற்று பதுளு ஓயாவிற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டார்

இவரை கண்டுபிடிக்க ஆர்வம் காட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் குடும்பத்தார் சார்பிவல் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.




முந்திய செய்தி இணைப்பு (http://www.kalpitiyavoice.com/2015/01/26.html)

நன்றி (புத்தளம் ஒன்லைன்)

Post a Comment

0 Comments