Subscribe Us

பல்கலை மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி இனிமேல் இல்லை.

பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி வழங்கும் வேலைத்திட்டஒன்று நடைமுறைப் படுத்தப்பட்டு வந்தது அறிந்ததே.

மாணவர்களின் மன வலிமை தலைமைத்துவ குணாம்சங்கள், குழு ஒருமைப்பாடு, ஆகியன தொடர்பாகவும் செயற்பாட்டு ரீதியிலான அறிவு, பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழி வகைகள் குறித்தும் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வந்த அதேவேளை பயிற்சியின் பொது சில மாணவர்கள் கடும் உடல் உபாதைகளுக்கு உள்ளான சம்பவங்களும் ஏற்பட்டதுடன் பலர் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வந்த அதேவேளை

பல்கலை மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிறுத்தப்படும் என  இராஜாங்க கல்வி அமைச்சர் ரஜீவ விஜேசிங்க சற்றுமுன் அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments