Subscribe Us

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி விலக இணக்கம்

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி விலக இணக்கம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்த தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பின்னரே அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்த தெரிவித்தார்.

Post a Comment

0 Comments