Subscribe Us

புத்தளத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்!

புத்தளம் வைத்தியசாலைக்கு அருகில் பொலிஸ் அதிகாரி ஒருவர் நேற்று இரவு நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸாரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments