2015 ம் ஆணடுக்கான 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேரதல் நேற்று நடைபற்று அதன் பெரும்பாலான முடிவுகள் வெளியான நிலையில். எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபாலவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வெற்றியை கற்பிட்டி மக்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிகின்றனர்.
0 Comments