புத்தளம் தேர்தல் தொகுதி அன்னம் அபார வெற்றியினை பெற்றுள்ளது..
நாடுபூராகவும் பெரியதோர் மாற்றம் நடைப்பெற போகிறது இன்ஷா அல்லாஹ்!
இந்த வெற்றி கொண்டாட்டங்கள் நிதானமாகவும், நாகரிகமாகவும் இருக்க வேண்டும் என மிகவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இது வரை காலமும் நகரசபை தலைவராக, பாராளுமன்ற உறுப்பினராக, பிரதி அமைச்சராக, மீண்டும் நகரசபை தலைவராக நமது சமூகத்துக்கு பல சேவைகள் செய்து, தலைமைத்துவத்தையும் தந்த K A B அவர்களை நன்றியோடு நினைவுகூறுகிறேன்..
நிறைகளை மாத்திரம் இனிதே நினைப்போம்..
குறைகள் அனைத்தையும் அறவே மறப்போம்..
புதியதோர் புத்தளம் புதுமையாய் அமைப்போம்..
நிழல் தரும் மரங்களாய் நிலத்தினில் நிலைப்போம்!!
Miraculous Faroon


0 Comments