Subscribe Us

மு.காவின் தலைவர் றஊப் ஹக்கீமுக்கு இறக்காமத்திலுள்ள பல அமைப்புக்கள் கடிதம் அனுப்பி வைப்பு (பிரதிகள் இணைப்பு)

பைஷல் இஸ்மாயில் –
அம்பாறை மாவட்ட இறக்காமம் பிரதேசத்திலுள்ள பல அமைப்புக்கள் இணைந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீருக்கு கிழக்கு மாகாண சபையில் அதிகாரமுள்ள ஒரு பதவியினை வழங்கக் கோரி இன்று காலை (17) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீமுக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர்.
இவ்வாறு அனுப்பி வைத்த இறக்காம அமைப்புக்களாவன...

01.   வெல்லங்காடு மேற்கு விவசாய அமைப்பு, இறக்காமம்

02.   ஹொலிவூட் இளைஞர் விளையாட்டுக் கழகம், இறக்காமம்

03.   ஜூம்ஆப் பள்ளிவாயல், இறக்காமம்

04.   அஷ்ரப் சனசமூக அமைப்பு, இறக்காமம்

05.   நம்பிக்கையாளர் சபை பட்டினப் பள்ளிவாயல், இறக்காமம்

06.   ஜீ.சீ.எம்.இளைஞர் கழகம், இறக்காமம்
 
M.FAIZAL ISMAIL
121B, A.R.M. MILL ROAD
ADDALAICHENAI - 01.

(MEENODAIKKADDU)

MOB:- +94 77 36 511 38
fb:- faizalrj









Post a Comment

0 Comments