இனி பாடசாலைகளுக்கு பெயர் சூட்ட தனிநபர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசில் சில பாடசாலைகளுக்கு அரசியல்வாதிகளின் பெயர் சூட்டப்பட்டமையை அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
மேலும் அவ்வாறான அரசியல்வாதிகளின் பெயர்களை நீக்கவும் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார்.
0 Comments