அஸ்ரப் ஏ சமத்:

மைத்திரியை வெற்றி பெற வைப்பதற்காக ஆயிரக்கணக்கான முச்சக்கர வண்டி சாரதிகள் தமது வாகனத்தில் ‘மைத்திரி தினவண்ட ஜயவேவா’ என தமது முச்சக்கர வண்டிகளை காட்சிப்படுத்தி ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில் சந்திக்கின்றனா்.
அத்துடன் பொருளாதார அமைச்சின் ‘கமநகமு’ திட்டத்தில் கடண் அடிப்படையில் முச்சக்கர வண்டிகள் பெற்றவா்களும் மைத்திரி வெற்றிக்காக இணைந்து கொண்டனா்.
0 Comments