ஜனாதிபதிக்கோ, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கோ புதிய வாகனங்கள் வழங்கப்படமாட்டாது என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதற்கு பதிலாக அமைச்சர்கள், அந்தந்த அமைச்சகங்களில் தற்போது இருக்கும் வாகனங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது
0 Comments