Subscribe Us

header ads

ஜூலை முதல் புதிய மின்சார அறவீட்டு முறை - சம்பிக்க

எதிர்வரும் ஜூலை மாதம் முதல், மின்சார கட்டண அறவீட்டு முறையில் மாற்றம் செய்யப்படும் என மின்சக்கி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில்  அவர் வியாழக்கிழமை(22) இதனை தெரிவித்தார்.

Post a Comment

0 Comments