Subscribe Us

header ads

அனுதாப புத்தகத்தில் கையொப்பமிட்டார் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் அனுதாப புத்தகத்தில் கையொப்பமிட்டார்

ரூஸி சனூன்  புத்தளம்

மரணித்த சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ்வின் ஞாபகார்த்தமாக கொழும்பு சவூதி அரேபிய தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாபம் தெரிவிக்கும் புத்தகத்தில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் கையொப்பமிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர்களுடன் வெள்ளியன்று சவூதி அரேபிய  தூதரகத்துக்கு விஜயம் செய்த போதே அவர் இந்த அனுதாப புத்தகத்தில் கையொப்பமிட்டார்.


Post a Comment

0 Comments