Subscribe Us

header ads

ஆராச்சிக்கட்டு பிரதேசசபை தலைவர் பெப்ரவரி 6ம் திகதி வரை விளக்கமறியலில்

ஆராச்சிக்கட்டு பிரதேசசபையின் தலைவர் ஜகத் சமந்த பெரேரா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

கடந்த 8ம் திகதி சிலாபம் - பங்கதெனிய பிரதேசத்தில் கடையொன்றினுள் நுழைந்து அங்கிருந்த மூவர் மீது தாக்குதல் நடத்தியதாக ஜகத் சமந்த பெரேரா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் நேற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments