Subscribe Us

நேரடி வீடியோ இணைப்பு.. ஜனாதிபதியின் அமைச்சரவை சத்தியப் பிரமாணம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை இன்று (12) மாலை ஆறு மணிக்கு சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வின் நேரலை இலங்கை நேரம் ஆறு மணி முதல்.

இடைக்கால அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் 10 அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்கள் மற்றும் 25 பிரதி அமைச்சர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Broadcast live streaming video on Ustream

Post a Comment

0 Comments