Subscribe Us

header ads

துமிந்த சில்வாவிற்கு பணம் வழங்கினார் வெலே சுதா: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

வெலே சுதா எனப்படும் போதைப்பொருள் வர்த்தகர், பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பணம் வழங்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments