Subscribe Us

header ads

வைர வயதைத்தொட்ட பெரியோர்களே! நாம் உம்மை நாடி வருகிறோம் (விண்ணப்பம் இணைப்பு)

வைர வயதைத்தொட்ட பெரியோர்களே! நாம் உம்மை நாடி வருகிறோம், பல் கலையும் கற்றுத் தேர்ந்த உங்கள் திறமைகளுக்கும் மூட்டை கட்டப்பட்டுக் கிடப்பதைக் கண்டு கவலை கொள்கிறோம்.


உங்கள் திறமைகளும் களம் அமைத்து இன்றைய இளைஞர்களை தலை நிமிரச் செய்ய முயல்கிறோம்.

 
புத்தளத்தைச் சூழ உள்ள அறுபது வயதுடைய மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண் பெண் இருபாலாருக்குமான கலைப் போட்டிகள். உங்களை சமூகத்தின் முன்நிறுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள ஓர் சமூக நலன் நிகழ்விது.


பேச்சு, பாடல் கவிதை என மூன்று பிரிவுகளில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம், ஒருவர் ஒரு போட்டியில் மாத்திரமே பங்குபெறலாம். 

 
பங்கு பற்ற ஆர்வமுள்ளவர்கள் கீழ் தரப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப்படிவத்தைப் போல் எழுத்தில் அல்லது கணனி அச்சில் பார்த்து செய்து கீழ் காணப்படும் முகவரிக்கு 31.01.2015 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.





Post a Comment

0 Comments