சமூர்த்தி பயனாளிகளை தெரிவு செய்யும் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தவுள்ளதாக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தங்கல்லையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்களுக்கு மிகவும் இலாப நோக்கம் கொண்ட மிகவும் சாதாரன முறையிலே சமூர்த்தி பயனாளிகளை தெரிவு செய்யவுள்ளதாக தெரிவித்தார்.
தற்பொழுது அதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments