Subscribe Us

குருநாகல் பிரதேச மொஹமட் சப்ரானை நேற்று காலை முதல் காணவில்லை.


குருநாகல, விஜயசமகிபுர, அஸ்வெத்தும எனும் விலாசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மொஹமட் சப்ரான் நேற்று காலை 10.30 முதல் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அறியக்கிடைத்துள்ள அதேவேளை குறித்த நபர் பச்சை நிற சேர்ட்டுடன் இன்று காலை காணப்பட்டதாகவும் மாமாவின் வீட்டுக்கு சென்று வருவதாக வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரமறிந்தவர்கள் குருநாகல பொலிஸ் நிலையத்தையோ அல்லது குடும்பத்தினை கீழ் காணும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக நேரடியாகவோ தொடர்பு கொள்ளும்படி வேண்டப்படுகிறீர்கள்.

தொடர்புகளுக்கு: 0767395862 / 0374991049

தகவல்: அர்ஹாம் அலி.

நன்றி சகோதர இணையத்தளம் மடவளை நிவ்ஸ்

Post a Comment

0 Comments