http://www.ustream.tv/channel/19132255
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7வது
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மைத்திரிபால சிரிசேன அவர்கள் 51.28% வாகுகளால் வெற்றி பெற்றுள்ளார் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்தார்
* மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 6,217,162 - 51.28%
* மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 5,768,090 - 47.58%


0 Comments