வெள்ளை வேன் என்ற பெயரிலும் மற்றும் பல வழிகளிலும் கடந்த அரசாங்க காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் உடன் விசாரணைகளை ஆரம்பித்து குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் கொண்டுவருமாறு வேண்டி இன்று கொழும்பு கோட்டை குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திடம் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.


0 Comments