Subscribe Us

header ads

கிழக்கு உட்பட 6 மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் (PHOTOS)

புதிதாக ஆறு ஆளுநர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நியமித்துள்ளார்.
வட மாகாண ஆளுநராக எச்.எம்.டி.எஸ்பலிஹக்கார ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநராக ஒஸ்டின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
சப்ரகமுவ மாகாண ஆளுநராக டி.எம்..ஆர்பெரேரா நியமனம் பெற்றுள்ளார்.
சுரங்கனி எல்லாவல மத்திய மாகாண ஆளுநராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
வட மத்திய மாகாண ஆளுநராக பி.பீதிசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன்,சட்டத்தரணி என்.பிஜயசிங்க ஊவா மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்






-Ashraff A Samath-.

Post a Comment

0 Comments