தவிக்கும், சித்திரத்தில் ஆர்வம் உள்ளோருக்கு ஓர் அறிய வாய்ப்பு சித்திரக்கலையில் சிகரம் தொட்டிட, ஓவியத்தில் ஊக்கமுள்ள தகுதி பெற்றோர் பட்டம் பெற்றிட இதோ..!!
பல தடைகளை தாண்டி புது மைக்கல்லாக தமிழக்த்திலிருந்து தருவிக்கப்பட்டு, இலங்கையின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்று, இலங்கையில் முதல் முறையாகஅறிமுகப்படுத்தப்படும் கற்கை நெறி.
Bachelor of Fine Arts (Painting)
உயர்தரத்தில் ஒரே முறையில் மூன்று பாட சித்தி (சித்திரம் உட்பட) மட்டுமே அடிப்படை கல்விசார் தகமையாக கருதப்படும்.
Course Duration : 03 Years
Affliation : Faculty Of Fine Arts, Ravi Raj Premises, Bharatiar University,India
கற்கைநெறி ஆலோசகர் ;
Prof. M.S.M Anas (Senior Lecturer, University Of Peradeniya)
செயற்திட்ட இணைப்பாளர் ;
M.H.M Nawas (Manager, Teacher;s Training Center,Puttalam)
M.T.M Nafeel ( President , OPEC)
விரிவுரையாளர் ;
Dr.M.M Muhammad (ISA- Art, P/Zonal Education Office)
பதிவுகளுக்கும் மேலதிக விபரங்களுக்கும் February 27 ம் திகதிக்கு முன்னர் தொடர்பு கொள்ளுங்கள்
தொலைபேசி இலக்கங்கள் : 077 532 67 35 / 075 590 77 35 / 077 535 77 68


0 Comments