எதிர்வரும் பெப்ரவரி 04-ம் திகதி நிகழும் 67-ம் தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெர்பரவரி 03 , 04 ஆகிய இரு தினங்களில் வீடுகளில், வர்த்தக நிலையங்களில், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தேசிய கொடியை பூரணக் கம்பத்தில் பறக்கவிடுமாறு உள்நாட்டலுவல்கள் மற்றும் மீன்பிடி அமைச்சு இலங்கை மக்களிடம் வேண்டுகோள்விடுக்கின்றது.
நன்றி : -The Puttalam Times -


0 Comments