மினுவன்கொடயில் வசிக்கும் முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்னவின் ஒருங்கிணைப்பு செயலாளர் ஒருவரது வீட்டில் காணப்படும் பாழுங்கிணற்றிலிருந்து பெருந்தொகை கடிதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொலைபேசி மூலம் கிடைக்கப்பெற்ற தகவலொன்றில் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட பொலிசார் இன்று மதியம் இக்கடிதங்களைக் கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments