முஸ்லிம் கலாசார அமைச்சு தவிர தபால் அமைச்சும் ஹலீம் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் முன்னிலையில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் இன்னும் சிறிது நேரத்தில் பதவியேற்க உள்ளதாக கொழும்பு செய்திகள் மடவளை நியுசுக்கு தெரிவித்தன.
சற்றுமுன் மடவளை நியுசுக்கு கிடைத்த தகவலின் படி நாளை காலை 11.00 மணிக்கு தனது அமைச்சு பதவிகளை கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் பொறுப்பேற்கவுள்ளார்.
நன்றி : மடவள நிவ்ஸ்


0 Comments