மின்சாரம் மற்றும் எரிபொருள் ஆகியவற்றின் கட்டணங்கள் விரைவில் குறைக்கப்படும் என மின் சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இதற்காக விசேட சமன்பாடொன்று விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அமைச்சின் 100 நாள் திட்டத்தில் இதற்கே முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் கூறினார்.
இதன் மூலம் மின்சாரம் மற்றும் எரிபொருள் ஆகிய துறைகளிலுள்ள மாபியாக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.


0 Comments