நாளாந்தம் இலங்கை சமூகத்திலிருந்து தூரமாகும் சமத்துவத்தை மீள ஏற்படுத்தும் ஒரு புதிய அரசியல் சூழல் உருவாகியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நாளாந்தம் இலங்கை சமூகத்திலிருந்து தூரமாக வரும் சமத்துவத்தையும் மதிக்கும் குணத்தையும் நன்றி பாராட்டும் பண்பையும் மீள ஏற்படுத்தும் புதிய அரசியல் சூழல் தற்பொழுது உருவாகியுள்ளது. அத்தகைய நற்குணம் மிக்க சூழலை உருவாக்கும் கஷ்டமான சவாலுக்கு முகம்கொடுக்க தைப்பொங்கல் தினத்தில் உறுதி பூணுவோம் எனவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.
0 Comments