Subscribe Us

header ads

போர் என்னும் இருளில் தடுமாறி கொண்டிருந்த உலகை அமைதி முன்னேற்றம் என்னும் வெளிச்சத்தின் பால் அழைத்து வந்தது .இஸ்லாம் அமெரிக்க உளவு நிறுவனத்தின் முன்னால் தலைவர் ஒப்புதல்



இஸ்லாம் தொடர்ப்பான உண்மைகளை முஸ்லிம் அல்லாதவர்களே பல நேரங்களில் போட்டு உடைத்து விடுகின்றனர் உண்மையை ஒரு போதும் நிரந்தரமாக உறங்க வைத்து விட முடியாது என்பதர்கு அமெரிக்கவின் உளவு அமைப்பான C.I.Aவின் முன்னால் துணை தலைவரும் பேரசிரியருமான கிரஹம் போலர் அவர்கள் கூற்று சாட்சியாக மாறி உள்ளது

அவர் அண்மையில் எழுதி உள்ள தனது(A WORLD WITH OUT ISLAM) இஸ்லாம் இல்லாத உலகம் என்ற தமது புத்தகத்தில் இந்த உலகத்திர்கே ஒளி விளக்கை ஏற்றி வைத்தது இஸ்லாம் தான் என்பதை ஒப்பு கொண்டிருக்கிறார்

இஸ்லாம் இல்லை என்றால் இந்த உலகில் நாகரீங்கள் வளர்ந்திருக்காது சிறந்க கலாச்சாரங்கள் உருவாகி இருக்காது சிந்தனைகள் வலுபெற்றிருக்காது என தெளிவாக கூறியுள்ளார்

.இஸ்லாத்தின் மூலமே இந்த உலகம் சிறந்த வளர்ச்சியையும் நாகரீகத்தையும் பெற்றது இஸ்லாத்தின் வருகை உரிய நேரத்தில் நிகழாமல் இருந்திருந்தால் மேர்கிலும் கிழக்கிலும் உள்ள கிருத்துவர்கள் ஒருவரோடு ஒருவர் மோதி கொண்டே காலத்தை களித்திருப்பர்

.இஸ்லாத்திர்கு முன்பு ரோம் மற்றும் பாரசீக சாம் ராஜ்யங்கள் வலு பெற்றிருந்தன இந்த சாம்ராஜ்யங்கள் இடையே தொடர்ந்து யுத்தங்கள் நடந்து வந்தன இந்த மோதல் அரசியலுக்கு இஸ்லாம் தான் முற்று புள்ளி வைத்து உலகை முன்னேற்றத்தை நோக்கி அழைத்து சென்றதாக கூறும் அவர் மத்திய கிழக்கில் அமெரிக்கா நடத்தும் வஞ்சக அரசியலையும் கடுமையாக சாடி இருக்கிறார்

.இஸ்லாத்தின் வருகைக்கு முன் நடந்த போர்களில் பல மில்லியன் மனிதர்கள் கொலை செய்ய பட்டனர் இந்த கொலைகளுக்கும் இஸ்லாத்திர்கும் எந்த தொடர்ப்பும் இல்லை இஸ்லாத்தின் வருகைக்கு பிறகு அவைகள் கட்டு படுத்த பட்டு முன்னேற்தையும் வளர்ச்சியையும் நோக்கி செல்லும் ஒரு புது உலகம் உருவானது என அவர் கூறியிருக்கிறார்

-Malhar Mohamed-

Post a Comment

0 Comments