Subscribe Us

இலங்கையில் 6500 மில்லியன் பெறுமதியான வைத்தியசாலையை காணவில்லை!


சுனாமி நிவாரணத்தில் கராப்பிட்டிய மகப்பேற்று மற்றும் சிறுவர் வைத்தியசாலையை நிர்மானிப்பதற்காக கிடைத்த 3000 மில்லியன் பணத்திற்கு என்ன நடந்தது என பிரதேசத்தின் சிவில் அமைப்பு மற்றும் இன்னும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மகப்பேற்று மற்றும் சிறுவர் மருத்துவமனை என பெயரிடப்பட்டுள்ளதுடன் இதற்கு 10 வருடங்களுக்கு முன்னர் இம்மருத்துவ மனையை நிர்மாப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதற்காக 20 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதுடன் 2012ம் ஆண்டு ஜேர்மன் புனர்நிர்மான வங்கியினால் மேலதிகமாக 20பில்லியன் யூரோ

Post a Comment

0 Comments