Subscribe Us

ஹற்றன் ருவான்புர பகுதியில் காட்டுத் தீ: 15 ஏக்கர் நாசம் (PHOTOS)

ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருவான்புர காட்டுப்பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் குறித்த காடு தீப்பற்றி 15 ஏக்கர் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹற்றன் பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர்.








Post a Comment

0 Comments