புதிய அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்ட செயற்பாட்டை கண்காணிப்பதற்கு விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சிரேஷ்ட ஆலோசகர் ஒருவரின் தலைமையில் இக்குழு இயங்கவுள்ளது. இக்குழுவில் அமைச்சுக்களின் செயலாளர்கள் ஐவர் உட்பட புத்திஜீவிகள் இருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.


0 Comments