ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது அறிந்ததே..
பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை ‘மகிந்த சிந்தனை – முக்கால நோக்கு’ என்ற தலைப்பிலான தேர்தல் அறிக்கையை மகிந்த ராஜபக்ச வெளியிட்டு வைத்தார்.
இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதிர் வருடங்களில் அரசால் மேட்கொள்ளபடும் அபிவிருத்தி , சேவை நடவடிக்கைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டு இருந்த அதேவேளை இன்னும் ஐந்து வருடங்களுக்குள் இலங்கையில் தென் கோரியா போன்று நாடு முழுவது இலவச Wi-fi இன்டர்நெட் வசதி வழங்கப்படும் என உறுதி அளிக்கபட்டுள்ளது.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் (மஞ்சள் நிறத்தில்).
-MadawalaNews-




0 Comments