ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக மற்றும் ஜனநாயகக் கட்சின் பிரதித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொட ஆகியோர் சற்று முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது பூரண ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice
0 Comments