இன்று முற்பகல் கொழும்பு நாரஹேண்பிட்ட சாலிகா மண்டபத்தில் நடைபெறவுள்ள மஹாபொல புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வினை புறக்கணிக்குமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான நிகழ்வை ஏற்பாடு செய்து, அரசாங்கம் நன்மையடைய முயற்சிப்பதாக அதன் ஏற்பாட்டாளர் நஜித் இந்திக்க குறிப்பிட்டார்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments