Subscribe Us

header ads

புத்தளம் வைத்தியசாலையிலும் பணிப் பகிஷ்கரிப்பு

( ஏ.என்.எம். முஸ்பிக் )

புத்தளம் தள வைத்தியசாலையில்  இன்று காலை முதல் பணிப் பகிஷ்கரிப்பு இடம் பெற்று வருகின்றது. நாடு தழுவிய ரீதியிலான ஒரு நாள் அடையாள பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம்  வைத்தியசாலைகளில் இடம் பெறுவதாக அறிவிக்கப்படுகின்றது. இதன் அங்கமாகவே  புத்தளம் தள வைத்தியசாலையிலும் பணிப் பகிஷ்கரிப்பு இடம் பெற்று வருகின்றது. இது தொடர்பாக புத்தெழிலுக்கு கருத்து தெரிவித்த புத்தளம் தள வைத்தியசாலை பிரதம இலிகிதர் எச்.எம்.எம். ஷபீக் வைத்தியர்கள், முகாமைத்துவ  உதவியாளர்கள்  மற்றும் சாரதிகள்  தவிர்ந்த ஏனையோர்  பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

 
 
 
 
 
 
 
 
 
 


Post a Comment

0 Comments