ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எண்ணெய்க் குதங்களை அமைப்பதற்கு 3000 கோடி ரூபா பெறுமதியான கொந்தாரத்து (ஒப்பந்தம்) ஒன்றையும் நாங்க ரெண்டு மூன்று பேரு கூட்டாக செய்துட்டோம்... ஆனா பொதுசனத்தார் மைத்திரிபால சிறிசேனவுக்கே ஆதரவு வழங்கனும்டு அடம்பிடிக்கிறாங்க... பெரிய மண்டக் குத்தா போச்சு.. மைத்திரிக்கு ஆதரவளிச்சா எங்கட கொந்தாரத்தும் போட்ட பணமும் அம்போதான். என்ன செய்யிறதென்டே தெரியல்ல..
எல்லாம் இந்த ரிஷாத் செஞ்ச வேலயாலதான்.... அந்த மனுஷன் அவசரமா முடிவெடுத்ததால நம்ம கோட்டை சரிய போகுது... -


0 Comments