Subscribe Us

header ads

இம்முறை ஜனாதிபதித் தேர்தலிலும் புத்தளத்திலிருந்து ஒரு முஸ்லிம் வேட்பாளர்...

-அஸ்ரப் ஏ சமத்-

முன்னாள் யாழ் பாராளுமன்ற உறுப்பிணா டொக்டர் இல்யாஸ் ஜனாதிபதி தேர்தலில் அபேட்சகராக களமிறங்கினார்!

நேற்று ராஜகிரியவில் உள்ள தோர்தல் திணைக்களத்தில் சுயாதீனமாக இம்முறையும் ஜனாதிபதி வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்திய டொக்டர் இல்யாஸ்.

அவா கருத்து தெரிவிக்கையில்….

எதிர்வரும் 8 ம் தீகதிக்குப் பின்னர் ….மஹிந்த …..மைத்ரீ நானுமே ஜனாதிபதி வேட்பாளாகள். எல்லா அதிகாரம்களும் தேர்தல் ஆணையாளர் எடுப்பார் ….

ராணுவம் முப்படைகளைத்துக் கொண்டு சால்வாய்கள் ஆட்டம் போட முடியாது .

இன்று ஆயிரம் கோடிரூபாய் சிலவழித்து மஹிந்த போஸ்டர் அடித்துள்ளார். இன்று வரை மைத்ரீயின் போஸ்டர் ஒன்று கூட காணக் கிடைக்கவில்லை அவர் போலிதீன் போஸ்டர் அடித்து நாட்டாய் நாசமாக்க விரும்பவில்லை …

இந்த ஆயிரம் கோடி ரூபாய் போஸ்தேரை கழட்ட இன்னும் ஆயிரம் கோடி கழட்ட தேவைப் படுகிறது ..

இவை அனைத்தும் உங்கள் வரிப் பணம் ….பிட்சை காரனில் மடிப்பிச்சையிலும் கைவத்து எடுத்த பணம் ….போஸ்டர் கழத்தியபின் ..இலங்கை அம்மணமாக காட்சி தரும்

-AsM-

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments