ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயகவிற்கு சுகாதார அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிகின்றன.
திஸ்ஸ அத்தநாயக இன்று காலை ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து இராஜனாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice
0 Comments