Subscribe Us

header ads

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாருக்கி்ன் தலைமையில் பொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து காத்தான்குடியில் பொதுக் கூட்டம்

-இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்-


ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து காத்தான்குடியில் இடம் பெரும் மாபெரும் பொதுக் கூட்டத்திற்கு வருகைத்தந்துள்ள பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் றிசாத் பதியுதீ்ன்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரையும் படங்களில் காணலாம்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாருக்கி்ன் தலைமையில் இந்த கூட்டம் இடம் பெறுகி்றது.





Post a Comment

0 Comments