காணாமல் போன எயார் ஏசியா QZ8501 விமானத்தின் பாகங்கள் போர்னியோ தீவிற்கருகில் உள்ள கடற் பரப்பில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதுடன்,இதுவரை 40 சடலங்கள் மீட்கப்பட்டுளுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசியாவின் சுரபாயா விமான நிலையத்திலிருந்து 162 பேருடன் சிங்கபூருக்கு புறப்பட்டுச் சென்ற எயார் ஏசியாQZ8501 விமானம் காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

0 Comments