அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஜாதிக ஹெல உறுமய கட்சியின் அமைச்சர்
பாடளி சம்பிக்க ரனவக்க மற்றும் மேல் மாகாண சபை ஊறுப்பினர் உதய கம்மன்பில
ஆகியோர் தமது அமைச்சு பதவிகளை சற்றுமுன் ராஜினாமா செய்ததாக ஜாதிக ஹெல உறுமய
கட்சியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மெலதிக விபரம் விரைவில்…
0 Comments