தலாவ மற்றும் மிஹிந்தலை ஆகிய பிரதேச சபைகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலாவ பிரதேசபை எதிர்க்கட்சித் தலைவர் சரத் திஸாநாயக்க மற்றும் மிஹிந்தலை பிரதேசசபையின் எதிர்க்கட்சித் தலைவர் லலித் எதிரிசிங்க ஆகியோரே இவ்வாறு அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

0 Comments