KV. Reporter
/ASM
நாடுபூராகவும் பெய்துவரும் தொடர் மலைகாரமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கற்பிட்டி பிரதேசமும் இந்த பிராச்சினையை எதிர் நோக்கி வருகிறது. தொடர் மழைகாரணமாக உள்ளக வீதி எங்கும் மழை நீர் நிரம்பி மக்கள் வீட்டிலிருந்து வெளியில் வர முடியாத நிலை தோன்றியுள்ளது. வீதி பூராகவும் நீர் நிரம்பி உள்ளதால் பாதையில் அன்றாட தேவைகளுக்காக நடமாட முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
/ASM
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் .
https://www.facebook.com/kalpitiyavoice




















0 Comments